
எமது பாடசாலையின் 18 வயதுக்கு கீழ் ஆடவர் அணி 2024 வருடத்துக்கான கம்பஹா வலய காட்டப்பந்தட்ட சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டு அத்தனைகல்ல கோட்ட மட்டத்தில் மூன்றாவது இடத்தையும் கம்பஹா வலய மட்டத்தில் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இப்போட்டியில் அத்தனைகல்ல , கம்பஹா மற்றும் தொம்பே வலய பாடசாலைகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






