அதிபர் செய்தி
எம்.ஏ.எம் அஸாம்
ஒரு அதிபராக அறபா மகா வித்தியாலயம் எனும் எமது பாடசாலையின் சார்பாக இந்த செய்தியை தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சமகால தகவல் தொழில்நுட்ப உலகில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் எங்களிடம் உள்ளதை நினைத்து பெருமை அடைகிறேன்.
ஒவ்வொரு மாணவரும் வெற்றிகரமான முறையில் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாக இதனை நான் கருதுகின்றேன். வருங்கால சந்ததியினர் எளிதான முறையில் உலகை வென்றிட நான் பிரார்த்திக்கிறேன்.
எம்.ஏ.எம் அஸாம்
அதிபர்
அரபா முஸ்லீம் மகா வித்தியாலயம் .






