மேல் /கம்/அறபா மகா வித்தியாலயம்

Morning assembly

page-header-1900x320.jpeg
page-header-1900x320.jpeg
  • தினமும் காலை 7.30 மனிக்கு முன்னர் சமூகமளித்தல்.
  • பாடசாலைக்கு முழுமையான சீருடையுடன்  சமூகமளித்தல்.
  • பாடசாலையின் காலை, மாலை பிரார்த்தனைகளுக்கு மரியாதை செலுத்தல்.
  • எச்சந்தர்ப்பத்திலும் அதிபர், ஆசிரியர்களுக்கு கட்டுப்பட்டு நடத்தல்.
  • பாடசாலைக்கு உள்ளேயும்,வெளியேயும் பாடசலை கௌரவத்துக்கும் இழுக்கு ஏற்படாதவாறு நடந்துகொள்ளல்.
  • பாடசாலையில் நடைபெறும் வகுப்பு வட்டம்,பெற்றோர் கூட்டங்களுக்கு , பெற்றோர் அல்லது பாதுகாவலர் சமூகந்தர வேண்டும்.
  • தவிர்க்க முடியாத காரணங்களினால் பாடசாலை நேரத்தில் வீடு செல்ல நேரின் பெற்றோர் வருகை தந்து அழைத்துச் செல்ல வேண்டும்.
  • பாடசாலையின் பொதுச்சொத்துக்களை பாதுகாத்தல்.
  • .பாடசாலைக்கு தவறாது சமூகமளித்தல்.
  • பாடசாலையின் நிருவாகத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடத்தல்.
  • பெற்றோர் , பழைய மாணவர்கள் பாடசாலையை தொடர்பு கொள்ள வேண்டிய தினம் பிரதி
  • செவ்வாய் கிழமைகளில் காலை 9.30 – 12.00 மணி வரை.