எமது பாடசாலையான அரபா மஹா வித்தியாலயத்தின் கலைக்கூட்டம் தரம் 12 மாணவிகளால் 2024\8\14 ம் திகதி Azka Shajahan அவர்களது தலைமையில் நடத்தப்படவுள்ளது. இதில் இ ரண்டாம் தவணை பரீட்சை,தமிழ் தின போட்டியின் சான்றிதல்கள் மற்றும் தரம் 9 மாணவர்களின் மாணவர் மன்றம் பற்றிய தகவல்கள் அருவிக்கப்படவுள்ளது