மேல் /கம்/அறபா மகா வித்தியாலயம்

Morning assembly

page-header-1900x320.jpeg
page-header-1900x320.jpeg
Deputy Principal

புதிய கல்வி மறுசீரமைப்பில் மாணவர்களின் "கற்றல் கற்பித்தல்"செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெற பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.அந்த வகையில் எமது பாடசாலையின் " WEB DEVELOPMENT TEAM " ஒன்றாக அமைந்து ,வலயத்தளம் ஏற்ற மாணவர்களை உருவாக்கி  கணனி அறிவை மேம்படுத்த பல வழிகளிலும் உ தவியமை பாராட்டுக்குரியது.இதனால் எமது மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலையில் பாடவேலையில் கற்றுக்கொள்ள கிடைத்தமையிட்டு பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறான மாணவர்களின் STEAM EDUCATION இல் கட்டாயம் தொடர்ச்சியாக வளர்க்கப்பட வேண்டும் என்பதை பிரார்த்திக்கின்றேன்.

இப்படிக்கு, 
 பிரதி அதிபர்

M.T.A MARLIYA