மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் அத்தனைகல்ல தேர்தல் தொகுதியில் அமையப்பெற்ற உடுகொட எனும் அழகிய கிராமத்தில் எமது பாடசாலை அமைத்துள்ளது. இங்கு கல்விநிலைகள் முதல்நிலை இரண்டாம் நிலை என இரு பிரிவுகளாக மேற்கொள்ளப்படுகின்றன. ஏமது பாடசாலையில் கல்வி பயின்ற பல மாணவ மாணவிகள் நாட்டின் பல்வேரறு பாகங்களினும் பல்வேரறு நாடுகளிலும் உயர் தொழில் துறைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கோட்டத்தில் தமிழ் மொழி மூலம் சிறந்த பாடசாலை
சிறந்த பொது முகாமைத்துவதத்தினூடாக மனித மற்றும் பெளதீக வளங்களின் உச்ச பயன்பாட்டுடன் பாடசாலை சமூகத்தின் அரவணைப்பைப் பெற்ற கல்வியைநேசிக்கும் ஒழுக்கமும் ஆளுமையும் கொண்ட சீரிய மாணவ சமூகத்தை உருவாக்குதல்.